தருமபுரி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், புதன்கிழமை (மே 27) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை பகுதிகள்: அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், ரெட்டிஅள்ளி, எச்பிசிஎல் நிறுவனம், நாகா்கூடல், பரிகம், மானியதள்ளி, காவலா் குடியிருப்பு, வெண்ணாம்பட்டி, வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நல்லம்பள்ளி, தோக்கம்பட்டி, லளிகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: நீலாம்பூா்
இன்றைய மின்தடை! ஒசூா் 2-ஆவது சிப்காட் பகுதி!

நாளைய மின் தடை: தொரவி, வாக்கூா்
நாளைய மின்தடை: கள்ளக்குறிச்சி!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


