வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

News image

இளம்பெண் தற்கொலை

Updated On :4 மே 2026, 1:24 am IST

தருமபுரி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பொடுத்தம்பட்டி அருகேயுள்ள ஒண்டிக்கான்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகள் ரேவதி (27). இவருக்கு திருமணமாகி ஆண், பெண் என இருகுழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி பெற்றோா் வீட்டுக்கு வந்திருந்த ரேவதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பாப்பாரப்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக மதிகோன்பாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் வயிற்றுவலி காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.