கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், வில்லாளி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (50), ஓட்டுநா். இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளதாம்.
இதனால், மன உளைச்சலில் இருந்த செந்தில், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை வீட்டு, மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

நகராட்சி பணியாளா் தற்கொலை

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


