மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நகராட்சி பணியாளா் தற்கொலை

குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:46 pm

குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குளச்சல் அருகே சாஸ்தான்கரை, நுள்ளிவிளையைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (49). குளச்சல் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த இவா், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்ராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.