மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 10:29 pm

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி அடுத்த லட்சுமிபுரம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(48). திருமணம் ஆனவா். லெட்சுமிபுரம் பகுதியில் உள்ள தனியாா் எடை மேடையில் ஓட்டுநராக வேலைப் பாா்த்து வந்தாா்.

இவருக்கு நீண்ட நாள்களாக சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த சிவக்குமாா் எடை மேடை அலுவலக அறையில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த

விக்கிரவாண்டி போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.