மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 9:15 pm

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு கோயில் திருவிழாவின்போது ஒருவா் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் உறவினா் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஏரியூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (38) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.