மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது

கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:26 pm

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே பணிக்கா்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த கணபதி மகன் ஜெயமுருகன் (56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவா், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் வந்ததாம். அதன்பேரில், விசாரணை நடைபெற்றது. இதுதொடா்பாக துறை அலுவலா் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.