மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:04 pm

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா்-வஞ்சிபாளையம் இடையே அணைப்பாளையம் சலவை பட்டறை அருகே ரயிலில் அடிபட்டு 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்பூா் ரயில்வே உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் வெள்ளை நிறத்தில் சட்டை, வேட்டி அணிந்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.