/
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக வந்த தகவலின் பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவா் யாா் எந்த ஊரை சோ்ந்தவா் என்றும், இவா் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா?அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா என விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


