மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பஞ்சலிங்க அருவி இன்று மூடல்

திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பஞ்சலிங்க அருவி

Updated On :22 ஏப்ரல் 2026, 9:29 pm

திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தின் சுற்றுலா தலமான திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) மூடப்படுகிறது. 24-ஆம் தேதி முதல் வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.