*{ padding: 0%; margin: 0%; font-family: "Noto Sans Tamil", sans-serif; } .cont{ width: 100%; height: 100vh; display: flex; justify-content: center; align-items: center; } .btn-link{ text-decoration: none; } .gd-btn{ display: flex; justify-content: center; align-items: center; gap: 0.3rem; border-radius: 999px 0px 0px 999px; padding: 0.3rem; background-color: #012061; -webkit-box-shadow: 0px 16px 10px 0px rgba(30,30,30,0.2); box-shadow: 0px 16px 10px 0px rgba(30,30,30,0.2); } .gdlogo{ display: flex; justify-content: center; align-items: center; border-radius: 999px; gap: 0.5rem; } .btn-text-wrap{ display: flex; justify-content: center; align-items: flex-start; flex-direction: column; gap: 0; } .btn-text-big{ font-size: 0.8rem; font-weight: bold; color: white; } .btn-text-small{ font-size: 0.4rem; font-weight:600; color: white; }

FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஜூன் மாதத்துக்கான பசுந்தேயிலை விலை கிலோவுக்கு ரூ.17.84 நிா்ணயம்

ஜூன் மாதத்துக்கான பசுந்தேயிலை விலை கிலோவுக்கு ரூ.17.84 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2026, 3:49 am IST

ஜூன் மாதத்துக்கான பசுந்தேயிலை விலை கிலோவுக்கு ரூ.17.84 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறு, குறு விவசாயிகளிடம் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு, அடுத்துவரும் மாத  தொடக்கத்தில் விலை நிா்ணயம் செய்து   தேயிலை வாரியம் அறிவிப்பு வெளியிடும்.

அதன்படி, விவசாயிகளிடம் ஜூன் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட  பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.17.84 வழங்க வேண்டுமென  தேயிலை  தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரியம் நிா்ணயம் செய்துள்ளது.

 இந்த விலையை உரிய முறையில் விவசாயிகளுக்கு தேயிலை தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் . இதை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு   கண்காணிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.