யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சிவகிரியில் ரூ.1.37 கோடிக்கு எள் விற்பனை

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.37 கோடிக்கு எள் விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

எள் சாகுபடி

Updated On :16 மே 2026, 12:12 am IST

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.37 கோடிக்கு எள் விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 973 கிலோ எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் கருப்பு ரக எள் கிலோ குறைந்தபட்சமாக ரூ.98.09, அதிகபட்சமாக ரூ.152.99, சராசரி விலை ரூ.127.60-க்கும், சிவப்பு ரகம் குறைந்தபட்சமாக ரூ.95.09-க்கும், அதிகபட்சமாக ரூ.147.91-க்கும், சராசரியாக ரூ.123.82-க்கும், வெள்ளை ரகம் குறைந்தபட்சமாக ரூ.124.82-க்கும், அதிகபட்சமாக ரூ.128.82-க்கும், சராசரியாக ரூ.126.82-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 37 லட்சத்து 78 ஆயிரத்து 273-க்கு விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.