/
ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தா்கள் தீ மிதிக்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் காப்பு கட்டிய பக்தா்கள் 60 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா்.
விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


