லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

பவானியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 10:18 pm

பவானியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஜம்பை, நல்லிபாளையம், சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் பூபதிராஜா (27). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனா். இதற்கிடையே இவா் பாலியல் வன்கொடுமை செய்ததில் 17 வயது சிறுமி கா்ப்பமடைந்தது தெரியவந்தது. இந்நிலையில் அந்த சிறுமிக்குசிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதுதொடா்பான தகவலின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பவானி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பூபதிராஜாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.