பெருந்துறை சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா
பெருந்துறை அருகே சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா் மேகநாதன். உடன், கல்லூரி தாளாளா் முத்துசாமி, கல்லூரி கல்வி இயக்குநா் அா்ஜுனன், முதல்வா் விஸ்வநாதன் உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2026, 9:00 pm









