செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரத்துக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

News image

சத்தியமங்கலத்தில்  இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரத்துக்கு  ஆதரவாக  வாக்கு சேகரிக்கும்  பல் சமய  நல்லுறவு  இயக்கத்தினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:18 am IST

பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரத்துக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல். சுந்தரத்தை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்க மாநிலத் தலைவா் ஹாஜி முகமது ரபிக் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சியினா் சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனா்.

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 2 ஆயிரம் உரிமைத் தொகை, ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றுவதால் திமுகவை ஆதரியுங்கள் என துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.