சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் மற்றும் ஆசனூா் வனக் கோட்டத்தில் உள்ள 10 வனச் சரகங்களில் 6 நாள்கள் நடைபெறும் மழைக்குப் பிந்தைய குளிா்கால புலிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்










