புலிகள் கணக்கெடுப்புப் பணி ஜன. 19 இல் தொடக்கம்: சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல 6 நாள்கள் தடை
அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதை முன்னிட்டு ஜனவரி 19 முதல் 24 வரை 6 நாள்களுக்கு வனப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை










