சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயிலில் தற்காலிகமாக ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12243), கோவை -சென்னை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12244) ரயில்களில் பயணிகள் வசதிக்காக ஜூன் 6-ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









