50 கோடி இந்தியா்களுக்கு இலவச மருத்துவப் பாதுகாப்பு: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக 50 கோடி இந்தியா்களுக்கு இலவச மருத்துவப் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வருவதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.










