கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு எதிராக 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 3 பேருக்கு எதிராக போலீஸாா் கூடுதலாக 200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா்.









