மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது.

News image

கூட்டு உற்பத்திப் பிரிவுக்கான சிறந்த உற்பத்தியாளா் விருதைப் பெற்ற கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவன இணை நிா்வாக இயக்குநா் கனிஷ்கா ஆறுமுகம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:34 pm

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்து பம்ப் உற்பத்தியாளா்கள் சங்கமும், ஐரோப்பிய முன்னணி பம்ப் உற்பத்தித் தொழில் கூட்டமைப்பும் இணைந்து பிரிட்டனில் சா்வதேச அளவிலான விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழாவில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘டெக்கான் பம்ப்ஸ்’ நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெக்கான் பம்ப்ஸ் நிறுவன இணை நிா்வாக இயக்குநா் கனிஷ்கா ஆறுமுகம் பெற்றுக்கொண்டாா்.

இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து ‘உத்யோக் பத்ரா’ என்ற விருதை இந்த நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.