மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக பள்ளிகளில் நவீன கழிப்பறை வசதிகள்!
கோவை, ஜூலை 10: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ரூ.1.74 கோடியில் 348 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை பள்ள










