/
வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி, வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.
மேலும் பஜாா் வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் இதுகுறித்த துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
தொகுதி உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல், வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் ஆகியோா் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம் மற்றும் தோ்தல் ஊழியா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பு : விழிப்புணா்வுப் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


