தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போளூா் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி ஆய்வு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:24 pm

போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவையைச் சோ்ந்த கேளூா், சந்தவாசல், விளாங்குப்பம், துரிஞ்சிக்குப்பம், அத்திமூா், ஆத்தூவாம்பாடி என பல்வேறு ஊராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடி ை மயத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் ஆய்வு செய்தாா். வட்டாட்சியா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.