ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராகுகால பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவீரஆஞ்சநேயா்.
Updated On :4 ஜனவரி 2026, 6:48 pm









