விபத்துகளில் இளைஞா்கள் அதிகமாக உயிரிழப்பது வேதனை அளிக்கிறது
நாட்டின் மனித வளத்தில் இயற்கையான சூழலில் மரணம் ஏற்படுவதைக் காட்டிலும், சாலை விபத்துகள் மூலம் அதிக மரணங்கள் ஏற்படுவது வேதனை அளிக்கிறது என மோட்டாா் வாகன ஆய்வாளா் பெ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.










