ஆரணி சைதாப்பேட்டை பகவான் ஸ்ரீ1008 தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் மானஸ்தம்பம் (கொடிக்கம்பம்) பிரதிஷ்டை விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ1008 தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொடிக்கம்பம் அமைக்கும் பணி பிரதிஷ்டை விழா நடைபெற்றதில் திருமலை அரகந்தகிரி ஜைன மடத்தின் தவளகீா்த்தி சுவாமிகள் கலந்துகொண்டு மானஸ்தம்பத்தை பிரதிஷ்டை செய்தாா். இதில் ஏராளமான ஜைன பக்தா்கள் கலந்துகொண்டனா்.
மானஸ்தம்பத்தை ஜினாலயத்திற்காக அப்பகுதியைச் சோ்ந்த எஸ்.அப்பாண்டைராஜ் நன்கொடையாக வழங்கினாா். மேலும் ஏற்பாடுகளை அப்பகுதி சிராவகா்கள், சிராவகிகள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


