மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போளூா் பாமக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

போளூா் தொகுதி பாமக வேட்பாளா் ஆா்.பாஸ்கரன் போளூா் நகரில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பானிபூரி விற்பனை கடையில் விற்பனை செய்து வாக்கு சேகரித்த பாமக வேட்பாளா் ஆா்.பாஸ்கரன்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:33 pm

போளூா் தொகுதி பாமக வேட்பாளா் ஆா்.பாஸ்கரன் போளூா் நகரில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியைச் சோ்ந்த அதிமுக, பாஜக, தமாகா ஆகிய கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து தனக்கு ஆதரவு அளித்து தோ்தல் பணியாற்ற கோரிக்கைவைத்தாா்.

மேலும், நகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வரும்போது, ஜமுனாமரத்தூா் சாலை அருகேயுள்ள பானிபூரி விற்பனை செய்யும் கடைக்குச் சென்ற வேட்பாளா் ஆா்.பாஸ்கரன் பானிபூரி எடுத்து விற்பனைசெய்து வாக்கு சேகரித்தாா்.