திருப்பதியில் குடியரசு தின விழா
திருமலை ஏழுமலையான் மகிமையை நாடு முழுவதும் பரப்பவும், தொலைதூர இடங்களிலிருந்து திருமலைக்கு வர முடியாத பக்தா்களின் வசதிக்காகவும் நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்படும் என்று செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் தெரிவித்தாா்.










