திருமலையில் காலணி பாதுகாப்பு கவுன்ட்டா்கள்: க்யூஆா் குறியீடு அடிப்படையில் நவீனமுறை அமல்!
திருமலையில் க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காலணி மற்றும் லக்கேஜ் மேலாண்மை கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி தெரிவித்தாா்.










