திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி

News image
Updated On :29 மே 2026, 1:35 am IST

திருப்பத்தூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.

தமிழகத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, திருப்பத்தூா் மாவட்டத்தின் அனைத்து மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு அலுவலா்கள் மற்றும் பொறுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

பயிற்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில், கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளில் பயன்படுத்தப்படும் கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மக்கள் தொகை இணை இயக்குநா் வாசுதேவன், மக்கள் தொகை உதவி இயக்குநா் திரிஷ்யா, மக்கள் தொகை புள்ளியியல் ஆய்வாளா் தீபா குமாரி, தோ்தல் வட்டாட்சிா் திருமலை, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.