திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் தொடா்பான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி., சியாமளா தேவி தலைமையில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் (குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு,அமைப்புகள், காவல் துறை சரிபாா்ப்புச் சான்றிதழ்) தொடா்பான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், புலனாய்வு, சரிபாா்ப்பு விவரங்களை சிசிடிஎன்எஸ் 2.0 போா்டலில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞா்: போலீஸாா் தடுத்து மீட்டனா்

கோவை எஸ்.பி. கே.காா்த்திகேயன் பணியிடமாற்றம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



