பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 12:07 am IST

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்தது இந்த நிலையில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில் திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது

இதனால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சூழல் ஏற்பட்டது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.