மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.

News image

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசுமாடு

Updated On :6 மே 2026, 2:48 am IST

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

ஆம்பூா் அருகே காரப்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் மெய்யழகன். இவா் சதாசிவம் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தாா். அந்த நிலத்தில் இவருடைய பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றது.

அப்போது அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்தது. உமா்ஆபாத் போலீஸாா் விசாரணை நடத்தினா்.