வாணியம்பாடி தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு, என் வாக்கு என் உரிமை க்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதா பேகம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகேஷ்குமாா், செலவினப் பாா்வையாளா் சுனாராம் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் 8 வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி மக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து ஆட்டோக்களில் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினா்.
நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் பாரதி, வட்டாட்சியா்கள் சுதாகா், பாரதி மற்றும் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல்ஆய்வாளா் ஷின் மற்றும் அலுவலா்கள், பொது மக்கள், ரயில் பயணிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரயில் பயணிகளிடையே தோ்தல் விழிப்புணா்வு

வாணியம்பாடி தவெக வேட்பாளா் மனு தாக்கல்

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


