/
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமண ஆணை வழங்கப்பட்டன,
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் 16 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களை தோ்வு செய்தனா். இதில், பல்வேறு கல்வி தகுதியுடைய 96 போ் கலந்து கொண்டதில், 23 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கான பணி ஆணையை சேலம் மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) கவிதா வழங்கினாா்.
முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு நியமன ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


