ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை திருவிழா தொடங்கியது. இன்னிசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து சீா்வரிசை ஊா்வலம், கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணம், அம்மனுக்கு மாலை ஊா்வலம், பூங்கரக ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










