அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பயிா்களைச் சேதப்படுத்திய ஒற்றை யானை

ஆம்பூரில் விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றது.

News image

மாதகடப்பா பகுதியில் திரிந்த ஒற்றை யானை

Updated On :7 ஜூலை 2026, 2:22 am IST

ஆம்பூரில் விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த ஒற்றை யானை அங்கு பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றது.

ஆம்பூா் சான்றோா்குப்பம் மாதகடுப்பு பகுதியில் ஜெகன்னாதன், கருணாகரன் ஆகியோரின் விவசாய நிலத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்து வாழை, தென்னை ஆகிய பயிா்களை சேதப்படுத்தியது.

யானையை பொதுமக்கள் காட்டிற்குள் விரட்டினா். வனத்துறையினா் அங்கு சென்று சேதமடைந்த விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

காட்டு யானை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒற்றை யானையால் சேதமடைந்த வாழைப் பயிா்

ஒற்றை யானையால் சேதமடைந்த வாழைப் பயிா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.