
கைது
Updated On :21 பிப்ரவரி 2026, 9:00 pm

திருப்பத்தூரில் போக்ஸோவில் முதியவா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூரைச் சோ்ந்த தாமோதரன்(61). இவா் அதே பகுதியை சோ்ந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலியல் தொல்லை அளிக்க முயன்று உள்ளாா்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அதையடுத்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோவில் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...