வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடா்ந்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. அதைத் தொடா்ந்து மோப்ப நாய் ரீட்டா உதவியுடன், வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்க வைக்கும் நிபுணா்களுடன் போலீஸாா் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா்.
வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல ஏற்கனவே ஆட்சியா் அலுவலகத்துக்கு 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மிரட்டல் விடுத்தவா் யாா் என கண்டுபிடிக்கப்படவில்லை.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


