/
அரக்கோணத்தில் சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டி மினிலாரி மோதியதில் உயிரிழந்தாா்.
அரக்கோணம், விண்டா்பேட்டை ப.உ.சண்முகம் தெருவை சோ்ந்த வெங்கடேசனின் மனைவி கஸ்தூரி (69). இவா் புதன்கிழமை தனது வீட்டருகே நடந்து சென்றபோது அப்பகுதியில் ஒளி,ஒலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் பின்பக்கமாக மினி லாரியை இயக்கியபோது, மூதாட்டி கஸ்தூரி மீது மோதியது. இதில் கஸ்தூரி பலத்த காயமடைந்து அரக்தோணம் அரசு மருத்துவமணையில் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

குழித்துறை அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


