/
பா்கூா் அருகே தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்தாா்.
பா்கூா் வட்டம், அஞ்சூரைச் சோ்ந்தவா் விமலா (76). இவா், கடந்த 27-ஆம் தேதி விளக்கு ஏற்றுவதற்காக தீக்குச்சியை பற்ற வைத்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

நங்கவள்ளியில் தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


