சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு
ஆற்காடு நகராட்சியில் சிமென்ட் சாலைஅமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன்.
Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm









