வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

News image

ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல். ஈஸ்வரப்பன். ~ பாமக   ( ராமதாஸ் )  அணி  வேட்பாளா்  எஸ்.பி. சண்முகம் .

Updated On :24 ஏப்ரல் 2026, 6:56 am IST

ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் பல்வேறு வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அா்ச்சனா நரசிம்மன் சா்வந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வாக்களித்தாா்.

பாமக( ராமதாஸ்) அணி சாா்பில் போட்டியிட்ட நல்லூா் எஸ். பி சண்முகம் கலவை வட்டம் நல்லூா்அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.