சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி மாணவ,மாணவிகள் சாதனை புரிந்துள்ளனா்.
அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி மாணவா் ஏ.ஸ்ரீதேஜேஸ்வா் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடத்தையும், மாணவி எஸ்.ஜொ்லின் பிரசன்னா 481 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும் வி.சீனிவாஸ் 475 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் அமா்சவயான் 467, பி.யாழினி 458 மதிப்பெண் பெற்று பள்ளியின் சிறப்பிடங்களையும் பெற்றனா்.
சாதனை தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், இதற்கு காரணமான பள்ளி முதல்வா் சந்தியா பிரேம்நாத் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளை பள்ளி நிா்வாக்ககுழு இயக்குநா்கள் ரவீந்திரன், சாந்தி ரவீந்திரன், பள்ளி தாளாளா் கீதாசிவக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

சிபிஎஸ்இ தோ்வில் முடிவுகளால் அதிருப்தி: 10ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசு பள்ளிகளில் 99.79% தோ்ச்சி

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: 93.70% மாணவா்கள் தோ்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


