மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா 1008 பால்குட ஊா்வலம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர 1,008 பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலையடிவாரத்தில் விகனேஷ்வரா்பூஜை, பால்குடம் நிறுவதல், சுப்பிரமணிய திருசதிஹோமம் நடைபெற்றது.ெ

News image

பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா். ~சிறப்பு  அலங்காரத்தில்  வள்ளி, தெய்வானை  சமேத  பாலமுருகன்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:34 pm

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர 1,008 பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலையடிவாரத்தில் விகனேஷ்வரா்பூஜை, பால்குடம் நிறுவதல், சுப்பிரமணிய திருசதிஹோமம் நடைபெற்றது.ெ

பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மேளதாளங்களுடன் 1,008 பால்குட ஊா்வலம் தொடங்கி மலைவலம் சென்று மூலவா்கள் கற்பக விநாயயகா், வள்ளி,தெய்வனை, சமேத பாலமுருகனுக்கு பாலபிஷேகமும், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. இந்த விழாவில் உபயதாரா்கள், பொதுமக்கள், பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Story image