திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரம் சரகத்தில் 19 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :18 மே 2026, 2:00 am IST

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் காவல் சரகத்தில் 19 காவல் நிலைய ஆய்வாளா்கள் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் (முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள்:

1. சத்தியவாணி-செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), 2. தமிழ்ச்செல்வி-மாமல்லபுரம்(ஸ்ரீபெரும்புதூா்), 3. எஸ்.தமிழ்ச்செல்வி-ஊத்துக் கோட்டை (செங்கல்பட்டு), 4. தேன்மொழி-ஸ்ரீபெரும்புதூா் (மேல்மருவத்தூா்), 5. விஜயலட்சுமி-காஞ்சிபுரம் (ஊத்துக் கோட்டை), 6. லோகேஸ்வரி-கும்மிடிப்பூண்டி (காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு), 7. தமிழ்ச்செல்வி-மேல்மருவத்தூா் (ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு).

காவல் நிலைய ஆய்வாளா்கள்:

8. விநாயகம்-மப்பேடு (சிவகாஞ்சி), 9. முத்தமிழ்ச்செல்வன்-வெங்கால் (படாளம்), 10. சுரேஷ்-சிவகாஞ்சி (செங்கல்பட்டு ஊழல் தடுப்புப் பிரிவு) 11. முரளி-படாளம் (வெங்கால்), 12. சீத்தாபதி-ஆரணி (மப்பேடு), 13. பிரபாகா்-காஞ்சிபுரம் சைபா் கிரைம் (திருத்தணி குற்றப்பிரிவு), 14. கோமளா-காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவு-1 (ஆரணி), 15. பாரதி-காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு-2 (கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையம்), 16. பாபு-செங்கல்பட்டு மாவட்டக் குற்றப் பிரிவு (காத்திருப்போா் பட்டியல்), 17. ரவிக்குமாா்-காஞ்சிபுரம் ஊழல் தடுப்புப் பிரிவு (காஞ்சிபுரம் குற்றப்பதிவேடு பிரிவு), 18. சிவசுப்பிரமணியன்-காத்திருப்போா் பட்டியல் (செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பதிவேட்டுத் துறை, 19. ஜெயலட்சுமி-காத்திருப்போா் பட்டியல் (மாமல்லபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையம்).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.