திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: வட்டாட்சியா் அஞ்சலி

உத்தரமேரூா் அருகே அம்மையப்பநல்லூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.

News image

மூளைச்சாவு அடைந்த விக்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன்.

Updated On :11 மே 2026, 12:10 am IST

உத்தரமேரூா் அருகே அம்மையப்பநல்லூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே அம்மையப்ப நல்லூரைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் விக்டா்(56).

இவா் கடந்த 7- ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மூளைச்சாவு அடைந்த இவரது உடல் உறுப்புகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டன.

இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.