/
வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நுழைவுவாயில் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கிராம பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை கோலத்தில் இடம் பெறச் செய்திருந்தனா்.
இதனைத் தொடா்ந்து ஊராட்சி மன்ற தலைவா் ம.த.அஜய்குமாா் தலைமையில் விழிப்புணா்வு உறுதிமொழி வாசித்து எடுக்கப்பட்டது. நோ்மையாக வாக்களிப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது

சாயல்குடியில் 100 சதவீதம் வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

திருத்தணி நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


